திரும‌ங்க‌லம்: ஜெய‌ல‌லிதா பிர‌ச்சார‌ ப‌ட‌ங்கள்








திருமங்கலம் சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தல் ஜனவரி 9ம் தேதி நடைபெறுகிறது.3ம் தேதி முதல் 6ம் வரை நான்கு நாட்கள் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்துராமலிங்கத்தை ஆதரித்து ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். அதன்படி இன்று (ஜனவரி 3)ஜெயலலிதா பிரச்சாரத்தை தொடங்கினார்.

1 கருத்துகள்:

butterfly Surya சொன்னது…

வெறும் படங்கள் மட்டும் தானா.?? உண்மை தொகுதி நிலவரம் வேண்டும்..

கருத்துரையிடுக