ஜெய‌ல‌லிதாவை ச‌ந்தித்தார் வ‌ர‌த‌ராஜன்


ஜெயலலிதாவை இன்று (டிசம்பர் 24)காலை,போயஸ் கார்டனில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் என். வரதராஜன் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ரங்கராஜன் எம்.பி.யும் உடன் இருந்தார்.

1 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

மோடி மஸ்தானுக்குப் பிரமாதமான் விருந்து,
இந்த இடதி சாரிக் கும்பலுக்குப் புளித்துப்போன
ஐதராபாத் திராட்சை ரசமா?

கருத்துரையிடுக